List/Grid
Tag Archives: 600 years old pulikkuthikal
பெரியநாயக்கன்பாளையம் அருகே 600 ஆண்டு பழமையான புலிக்குத்திக்கல் கண்டுபிடிப்பு!
பெரியநாயக்கன்பாளையம் அருகே, 600 ஆண்டுகள் பழமையான புலிக்குத்திக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் விவசாய பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றி, உயிர் துறந்த வீரர்கள் நினைவாக நடுகல் நட்டு வைக்கும் பழக்கம் இருந்தது. இதில், குறிப்பிட்ட விலங்கை, வீரர் ஒருவர் குத்துவது போல… Read more