List/Grid
Tag Archives: 5000 Years old Rock Painting
5,000 ஆண்டுகள் பழமையான குழந்தை பிறப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!
சிந்தகம்பள்ளி அருகே உள்ள மூலக்கொல்லையில், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, அரிய வகை பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி அருகே மூலக்கொல்லை என்ற இடத்தில், குழந்தை பிறப்பு, சாமியாடிகளின் சடங்கு முறையை காட்டும் பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓவியம்,… Read more
கிருஷ்ணகிரி அருகே ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி அருகில் மூலக்கொல்லை என்ற இடத்தில், பாறையில் செதுக்கப்பட்ட கருப்பை, கருமுட்டை, உருவ செதுக்குகள் இணைந்த பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த அரிய வகையிலான இவை ஆரோக்கியமான குழந்தைபேறுக்காக சாமியாடிகளால் நடத்தப்படும் சடங்கு முறையினை காட்டுவதாகும். இந்த… Read more