List/Grid
Tag Archives: 300 years old wall
புதுக்கோட்டை அருகே ஆற்றில் மணல் அள்ளும் போது, 300 ஆண்டு பழமையான சுவர் கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை அருகே, ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய போது, 300 ஆண்டுக்கு முந்தைய, பழமையான சுவர் கண்டு பிடிக்கப்பட்டது. அது, இறந்தவர்களை அடக்கம் செய்த, பள்ளிப்படை கோவிலாக இருக்கும் என, வரலாற்று அறிஞர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே,… Read more