Tag Archives: 16th century tombstone
நங்கவள்ளி அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்தி நடுகல் கண்டுபிடிப்பு!
நங்கவள்ளி அருகே 16ம் நூற்றாண்டு புலிகுத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளியிலிருந்து, மேட்டூர் செல்லும் சாலையில் வீரக்கல் என்னும் ஊரில் (ட்ரான்ஸ்பார்ம் வழி) சலபெருமாள் கோயில் உள்ளது. நங்கவள்ளி வரலாற்றுச் சங்கத்தை சேர்ந்த பழனிசாமி, அச்சமில்லை பழனிசாமி, அர்த்தனாரி, நங்கவள்ளி… Read more
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஆன திகம்பரேஷ்வரர் கோயில் பின்புறம் உள்ள புதரில் வீரர்களின் படம் செதுக்கிய மிகப்பெரிய நடுகல் ஒன்று கண்டேடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இருந்து ஒன்றரை கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆன திகம்பரேஷ்வரர் கோயில்…. Read more
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தாளவாடி வட்டாரத்தில் உள்ள மரூர் கிராமத்தில் உள்ள பால் குளிரக வளாகத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் கண்டறியப்பட்டு, தொல்பொருள் ஆர்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more