List/Grid
Tag Archives: 16th century tombstone near tirupur
திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் – உடுமலை அருகே, செஞ்சேரிபுத்துார் வடுகபாளையத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய, மூன்று, நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும்… Read more