Tag Archives: 14th century inscription
சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!
திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு… Read more
அன்னவாசலில் பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கி.பி.14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
14-ம் நூற்றாண்டில் நடந்த பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கல்வெட்டினை புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத் தலைவர் ராஜாமுகமது, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவர் ராஜாமுகமது கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம்… Read more
ஓசூர் காளிகாம்பா கோவிலில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த உறவு முறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!
ஓசூர் காளிகாம்பா கோவிலில், 14-ம் நூற்றாண்டை சேர்ந்த உறவு முறை குறித்த கல்வெட்டை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். ஓசூர், தேர்ப்பேட்டை மலை மீதுள்ள காளிகாம்பா சமேத கமடேஸ்வரர் சுவாமி கோவிலில், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர்… Read more
14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு!
சென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, பாகலுார் செல்லும் வழியில், 15வது கி.மீ., யில் உள்ளது பேரிகை கிராமம். இங்குள்ள ஏரியில்,… Read more
மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு!
ஓசூர் அடுத்த தேன்கனிக் கோட்டை அருகே, மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு மற்றும், 14ம் நுாற்றாண்டு நடுகல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஓசூர் அடுத்த தேன்கனிக் கோட்டை தாலுகா, சந்தனப்பள்ளி கிராம ஏரிக்கரையில், அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கள ஆய்வு… Read more