Tag Archives: 12th century tombstone
கிருஷ்ணகிரி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சின்ன காரக்குப்பம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த அரியவகை நடுகல் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் போரில் உயிர் இழந்த வீரனுக்காகவும், அவனுடன் உடன்கட்டை ஏறிய அவனின் மனைவிக்காகவும் எடுக்கப்பட்டதாகும். இந்த நடுகல் 12 -ம்… Read more
தலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
தலைவாசல் அருகே, 12ம் நூற்றாண்டை சேர்ந்த 2 நடுகற்களை வரலாற்று மையத்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தெற்குமேடு என்ற பகுதியில், ராமசாமி… Read more
செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!
செஞ்சி அருகே பென்னகர் கிராமத்தில் வீரப் பெண் நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் பென்னகர் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டபோது வீர நடுகல் ஒன்றை கண்டுபிடித்தனர். 150 செ.மீ. உயரமும் 64 செ.மீ. அகலமும்… Read more
பூங்குடி நாட்டில் கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று வீரர்களை கொண்ட நடுகல் கண்டுபிடிப்பு!
வீரர்களின் நினைவாக நடுகல் நடும் பழக்கம் பழங்கால தமிழர்களிடம் இருந்து வந்தது. மூன்று வீரர்களின் புடைச்சிற்பத்துடன் கூடிய வீர நடுகல் சிவகங்கை அருகே மேலப்பூங்குடி கண்மாய் கரை அருகே உள்ளது. மூன்றடி நீளம், இரண்டடி உயரம் கொண்டது. மூன்று வீரர்களும் தலையில்… Read more