List/Grid

Archive: Page 7

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை;  தமிழ் செம்மொழியின் தந்தை, ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்!!!

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை; தமிழ் செம்மொழியின் தந்தை, ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்!!!

  மறைமலை அடிகள் (சூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை… Read more »

இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அஞ்சலி செலுத்துவோம்!!!

இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அஞ்சலி செலுத்துவோம்!!!

செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன்… Read more »

30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து தி.மலை மாவட்டம் உலக சாதனை!: மழைநீரை தேக்கிவைத்து உபயோகிக்க நடவடிக்கை..!!

30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து தி.மலை மாவட்டம் உலக சாதனை!: மழைநீரை தேக்கிவைத்து உபயோகிக்க நடவடிக்கை..!!

30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படும். இதற்கு தீர்வு காணும் வகையில் மழை நீரை தேக்கிவைத்து… Read more »

அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அறிஞர் அண்ணாவின் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அறிஞர் அண்ணாவின் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

  தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் தான் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்… Read more »

1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

 ”நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.   விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், மின்… Read more »

மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.     இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதம், மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு… Read more »

சென்னையின் பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா அரங்கு ரூ.15 கோடியில் சீரமைப்பு

சென்னையின் பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா அரங்கு ரூ.15 கோடியில் சீரமைப்பு

சென்னையில் முதன்முதலாக திரைப்படம் திரையிடப்பட்ட பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா பப்ளிக் ஹாலை ரூ.15 கோடியில் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதியைச் சேர்ந்த பொதுநலனில் ஆர்வம் கொண்ட செல்வந்தர்கள் ஒன்று கூடி, மாநகருக்கான நிகழ்ச்சி அரங்கத்தை அமைக்க 1882-ம் ஆண்டு… Read more »

காரைக்குடி அழகப்பா பல்கலை இந்திய அளவில் 33வது இடம்: பதிவாளர் தகவல்

காரைக்குடி அழகப்பா பல்கலை இந்திய அளவில் 33வது இடம்: பதிவாளர் தகவல்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழக வரிசையில் 33வது இடத்தை பெற்றுள்ளது என பதிவாளர் சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களின் கற்றல்… Read more »

காலதாமதம், அலட்சியத்தால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற இயலாத அதிமுக அரசு!: சி.ஏ.ஜி அறிக்கை வெளியீடு..!!

காலதாமதம், அலட்சியத்தால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற இயலாத அதிமுக அரசு!: சி.ஏ.ஜி அறிக்கை வெளியீடு..!!

டெல்லி: 2018 -2019ம் ஆண்டுகளில் அப்போதைய அதிமுக அரசின் காலதாமதம் உள்ளிட்ட அலட்சிய நடவடிக்கைகளால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது சி.ஏ.ஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. வருவாய் மற்றும் பொருளாதார… Read more »

மறைமலை நகரில் போர்ட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

மறைமலை நகரில் போர்ட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

மறைமலை நகரில் போர்ட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். போர்ட் நிறுவனம் மறைமலை நகர் தொழிற்சாலையை அடுத்த ஆண்டு மூடுவதாக கூறியிருந்த நிலையில், கடந்த ஒருவாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்… Read more »