Archive: Page 4
அம்பத்தூர் மாவட்ட அரிமா (LIONS) சங்கத்தின் புதிய கிளை – ஆண்ட்ர பர்னிஸிங் – துவக்கப்பட்டதையொட்டி வாழ்த்தி வரவேற்ற போது!!!
அன்மையில் சென்னை, அம்பத்தூர் மாவட்ட அரிமா (LIONS) சங்கத்தின் புதிய கிளை – ஆண்ட்ர பர்னிஸிங் – துவக்கப்பட்டதையொட்டி வாழ்த்தி வரவேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா ஓ. வி. அழகேசன் முதலியார் நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!!!
ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் (Ozhalur Viswanatha Mudaliar Alagesan, 6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அரசியல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக 1946… Read more
அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது: பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு
2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை தமிழ் எழுத்தாளர் அம்பை பெறுகிறார். அதேபோல் பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை செய்யும் படைப்பாளிகளுக்கு ஒன்றிய அரசால் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கி… Read more
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரினதும் மேலான கவனத்திற்கு….. இந்தியாவில் நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதியில் வந்து வழிபாடு செய்கின்றார். அதே சமகாலத்தில்… Read more
ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக…
ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக தினமணி பத்திரிகையில் வந்துள்ளது …
தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஐயா கோ. நம்மாழ்வார் நினைவு நாளில் வணங்குவோம்!!!
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 – 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி… Read more
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு…சோழர் காலத்து தமிழ்நாடு!!!
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு…சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு! சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது… Read more
வவுசி யின் கப்பலும் நம் இந்தியர்களின் தேச பற்றும்! விவரிக்கிறார் சுகிசிவம் அவர்கள்…
வவுசி யின் கப்பலும் நம் இந்தியர்களின் தேச பற்றும்! விவரிக்கிறார் சுகிசிவம் அவர்கள்…
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், அங்கு வைத்து துன்புறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை… Read more