உலகத் தமிழர் இணைய பாலம்
(Zoom செயலியில் நேரலை)
———————————-
மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு!
நாள் : 09-08-2020 (ஞாயிறு) / நேரம் : மாலை 6.00 மணி
சு. குமணராசன்
நிறுவனர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை.
———————————–
Join Zoom Meeting :
https://us02web.zoom.us/j/3234517704
(இந்த இணைய இணைப்பை உங்கள் லேப்டாப் / கம்யூட்டர் / மொபைலில் அழுத்தி நுழையலாம் அல்லது Meeting ID: 323 451 7704 உள்ளிடுங்கள். உங்களை அங்கு சந்திக்க காத்திருக்கிறோம்!)
முகநூல் நேரலை – யிலும் காணலாம்.
- India / Eelam Time : 6.00 pm
- London Time : 1.30 pm
- Europe Time : 2.30 pm
- Malaysian Time : 8.30 pm
- New York Time : +8.30 am
நெறியாளுகை : அக்னி சுப்ரமணியம்
தொகுப்பாளர் : கலையரசி மணிமாறன் M.A. M.Ed.
தயாரிப்பு : தமிழ் செய்தி மையம் மற்றும் வேளாளர் மையம், உலகத் தமிழர் இணைய பாலம், www.worldtamilforum.com, சென்னை, தமிழ் நாடு (WhatsApp +91-72008-28850)