புதுடெல்லி-யிலிருந்து “மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு” விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணனை நமது உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது!

புதுடெல்லி-யிலிருந்து "மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு" என்ற விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணனை நமது உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது!

புதுடெல்லி-யிலிருந்து “மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு” என்ற விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணனை நமது உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது!

பழைய புகைப்படங்களை புதுப்பித்துத் தரும் புகைப்பட கலையில் புகழ் பெற்றுள்ளவரும், இந்தியன் ஜேர்லின்ஸ்ட் அசோஷியேஷனின் தமிழ்நாடு மாநில தலைவரும், பாரத தேசம் டி.வி.யின் தலைமை நிருபரான எஸ். சூரியநாராயணன் அவர்கள் அக்டோபர் 04, 2017 அன்று புதுடெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் ஃப்ரண்ட்ஷிப் சொசைட்டி சார்பில் வழங்கப்பட்ட “மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு” (Mahatma Gandhi Excellence Award) என்ற விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணன் அவர்களை, உலகத் தமிழர் பேரவை சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


திரு. சூர்யநாராயணன் ஏற்கெனவே, பாரத் கௌரவ் விருதும் (2014), பெஸ்ட் சிட்டிஷன் ஆஃப் இந்தியா விருதும் (2015) பெற்றவர் என்ற என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>