விடுதலைப்புலிகளையும், தேசிய தலைவரையும் சீண்டிப்பார்க்கும் தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளி வர உள்ள ‘நான் மீண்டும் வருவேன்’ திரைப்படம்!

விடுதலைப்புலிகளையும், தேசிய தலைவரையும் சீண்டிப்பார்க்கும் தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளி வர உள்ள 'நான் மீண்டும் வருவேன்' திரைப்படம்!

விடுதலைப்புலிகளையும், தேசிய தலைவரையும் சீண்டிப்பார்க்கும் தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளி வர உள்ள ‘நான் மீண்டும் வருவேன்’ திரைப்படம்!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தைக் கருக்களமாகக் கொண்டு தெலுங்கில் உருவான ‘ஒக்காடு மிகிலாடு’ (Okkadu Migiladu) என்ற திரைப்படம் தமிழில் ‘நான் மீண்டும் வருவேன்’ எனும் பெயரில் திரைப்படத்தின் முன் காட்சி வெளிவந்துள்ளது.

ஒக்காடு மிகலாடு திரைப்படத்தின் ‘நான் மீண்டும் வருவேன்’ தமிழாக்கத்தின் முன்னோட்டம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் மஞ்சு மனோஜ் தேசியத் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கின்றார்.

தமிழில் வெளிவந்த முன் வெளியீடு:

இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தமிழில் வெளியாக போகும் “நான் மீண்டும் வருவேன்” என்ற தெலுங்கு மொழி மாற்று திரைப்படம் தமிழ் தேசிய மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தெலுங்கில் வெளிவந்த முன் வெளியீடு:

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: TAMILKELVAN

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: