தமிழ்நாட்டுக்கு நியாயம் மறுப்பது ஏன்?- சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மறுப்பது ஏன்? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். குஷி நகரில் சர்வதேச விமான நிலையம் திறப்பு. நொய்டாவில் புதிய விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அடுத்த ஆண்டே அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுகிறது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: