– உலக மொழிகளின் தாய் தமிழே!
– ரூ. 1,620 கடைகளில் கிடைக்கும் இப்புத்தகம், தமிழ் மொழி சகோதரர்களுக்கு மட்டும் 50% சலுகை விலையில், 30 நாட்களுக்கு கிடைக்கிறது.
உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் மூலத் தாயாய் ஒரு மொழி இருந்ததாக கருதப்படுகிறது. இம்மொழி ‘புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி ‘என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இம்மொழி கி.மு. 4000-5000 என்ற அளவில் பேசப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது என்கிறார் இந்நூலின் ஆசிரியர் திரு. ஆ .சீ .சுந்தர் (Alvaro Hans). மேலும் அவர் கூறும்போது :
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இந்த மொழியை குறித்து பல விதமான யூகங்கள் உலவுகின்றன. இந்த மொழி இப்போது எங்கும் பேசப்படுவதில்லை என்றும், இம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை என்றும் நம்பப் படுகிறது.
இந்த மொழி எந்தெந்த மொழியோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பேசும் போது, செல்டிக், துர்கிஷ் போன்ற சிறிய மொழிகளெல்லாம் ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் இந்த ஆராய்ச்சி வட்டத்திலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டுள்ளது எனக்கு வியப்பை தந்தது .
அந்த வியப்பு, ஒரு உந்துதலாக மாறி, என்னை, இதைக் குறித்த ஆராய்ச்சிக்குள் இழுத்தது. கடந்த, சுமார் 20 வருடங்களாக, கிரேக்க தமிழ் மொழித் தொடர்புகள் குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடு பட்டேன். அதன் விளைவாக சில முக்கியமான தடயங்களை கண்டுபிடித்தேன்.
தமிழில் அன்றாடம் பயன் படுத்தப்படும் ஒரு சொல், ‘பழைய ‘ என்ற சொல். ’பழசு ,பழைய சோறு, போன்ற பல சொற்கள் தமிழில் உள்ளது. இந்த சொல் எப்படியோ, கிரேக்க மொழியில் புகுந்து, ’பலயோ ‘ என்று இருப்பதை, நான் 2003 ல் கண்டு பிடித்து வியப்படைந்தேன். இந்த கிரேக்க சொல், ஆங்கிலத்தில் “பலயோ ஸூலஜி” போன்ற பல சொற்களில் பயனாகிறது.
என்னுடைய ஆராய்ச்சியில் இந்த சொல் தமிழில் உள்ள சொல் தான் என்று உறுதியானது. அதை தகுந்த ஆதாரங்களுடன் 2003 வது வருடத்தில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘லின்குய்ஸ்ட் லிஸ்ட் ‘ என்ற சர்வ தேச மொழி தளத்தில் பதிவு செய்தேன். உலக மொழியிலாளர்களின் கவனத்தை இந்த பதிவு ஈர்த்தது. பல புகழ் பெற்ற மொழியிலாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, இதைக் குறித்து பல விதமான ஐயங்களை எழுப்பினார்கள். அவைகளுக்கு எல்லாம் தகுந்த பதில் தந்து, கிரேக்க தமிழ் தொடர்பு ஒரு ஜனன தொடர்பு என்பதையும் நிரூபித்தேன். என்னுடைய முடிவுரையை முழுதுமாக ‘லின்குய்ஸ்ட் லிஸ்ட்’ இதழ் வெளியிட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை, Proto-Indo-European-Language-Face Unveiled’ அதாவது, ‘புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி — முகத்திரை வீழ்ந்தது!’ என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். இந்த புத்தகத்தில் தமிழுக்கும் இந்தோ யுரோப்பியன் மொழிகளுக்கும் பொதுவான சொற்களை பட்டியலிட்டு காட்டியிருக்கிறேன். அந்த பொதுவான சொற்கள் அன்றாடம் பயன்படும் சொற்களாகவும், பாலியல் பற்றிய சொற்களாகவும் இருப்பது இந்தோ யுரோப்பியன் மொழிகள் தமிழுக்கு எந்த அளவில் உறவு கொண்டுள்ளன என்பதை நிருபிக்கும் படியாக அமைந்துள்ளது .
தமிழ் தான் இந்தோ யுரோப்பியன் மொழிகளுக்கு தாயான புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி என்பது இந்த புத்தகத்தில் சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
.உங்களுக்கு தெரியுமா, இந்த ஆங்கில சொற்களின் மூலம் தமிழ் என்று?
– செக்ஸ் Sex, லவ் Love , காட் God, பக் Fuck, போலீஸ் Police ,….. இன்னும் இது போல பல !
மறுக்க முடியாத ஆதாரங்கள்! மறைக்கப்பட்ட உண்மைகள்!
ஓவ்வொரு தமிழரின் வீட்டிலும் இருக்க வேண்டிய பெருமைக்குரிய புத்தகமாகும். உடனே வாங்கி ‘தமிழன்டா’ என்ற உணர்வை பெறுங்கள்! என்றார் ஆசிரியர்.
நோஷன் பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள். இதைத் தவிர அமேசான் போன்ற வணிகத்தளங்களிலும் கிடைக்கிறது.
தமிழ் மொழி சகோதரர்களுக்கு மட்டும் 50% சலுகை விலையில், அடுத்த 30 நாட்கள் கிடைக்கும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சலுகை குறியீடு : WOWDISCOUNT