சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டடத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பெரும்பாக்கத்தில் 24 கோடியில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தமிழாய்வு நிறுவனத்திற்கு சொந்த கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: