தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்!

தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்!

தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்!

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கான விருதுகள் 09/05/2017 அன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தொல்காப்பியர் மற்றும் இளம் அறிஞர் விருது வழங்கப்படுகிறது. இலக்கணம், இலக்கியம், ஆய்வு உள்ளிட்ட விஷயங்களில் தமிழறிஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2013-14 , 2014-15, 201-16 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட அறிஞர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

தொல்காப்பியர் விருது பெற்ற சோ.ந. கந்தசாமி, முனைவர் தட்சிணாமூர்த்தி, கலைக்கோவன் ஆகியோருக்கும்,

இளம் அறிஞர் விருதுக்கு தேர்வான பாலசுப்பிரமணியன், கலைசெழியன், ராஜலட்சுமி, மகாலட்சுமி, முத்துசெல்வன், வனிதா, பிரேம்குமார், பாலாஜி, சாலாவாணிஸ்ரீ, திருஞானசம்பந்தம், முத்துசெல்வன், கோ.சதீஷ், வசந்தகுமாரி, பிரகாஷ், பிரேம்குமார்ஜி, வனிதா, பாலாஜி, வனீஸ்மூர்த்தி ஆகியோருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>