கேரளா மண்ணையும் ஆண்ட தமிழர்கள்! பாண்டிய அரசு பற்றியும் அங்கு வாழ்ந்த வேளாள இன மக்கள் பற்றியும் விளக்கும் செப்புப்பட்டய ஆதாரம்!

திருவாங்கூர் அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை கடந்த 1910ஆம் ஆண்டு பல கல்வெட்டு பொக்கிஷங்களை வெளியிட்டுள்ளது.

அதில் வேணாடு திருவாங்கோர் ராஜ்ஜியம் வேளாளர்கள் தான் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இவர்கள் பாண்டிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தனர். இது மிகவும் முக்கியமான ஆதாரமாக நாம் வேளாளர் சமுதாயத்திற்கு பார்க்கப்படுகிறது.

இதில் குறிப்பாக கேரளாவின் வரலாற்றையும் அங்கு தமிழ் மொழி நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாய் இருந்ததையும் தெளிவாக எடுத்து உரைக்கிறது அந்த செப்பு பட்டய ஆதாரங்கள் கீழே குடுக்க பட்டுள்ளன. இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Click to access kerala-pandiya-vel-news-pdf.pdf

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: