இயக்குநர் சிகரமும் இ.பி.கோ.497 -ம்:
கன்னட பிராமணர் கமலகாசனின் குருவான கன்னட பிராமணர் கே.பாலச்சந்தரின் திரைக்கதை ஒழுக்க சமூகப் புரட்சிகள்:
- தனது மகள் விரும்பும் நபரின் மகனை விரும்பும் தாய் – அபூர்வராகங்கள்
- தனது மகள் உறவு கொண்ட நபரை உறவு கொள்ளும் தாய் – அவள் ஒரு தொடர்கதை
- கணக்கிலடங்கா பெண்களுடன் உறவு கொள்ளும் நபர் – மன்மதலீலை
- காதலியை மனைவியாக்கி கள்ளக் காதலியை துணைவியாக்கிய – அச்சமில்லை அச்சமில்லை
- காதல் மனைவியை கைவிட்டு வேறொருத்தியை மனைவியாக்கிய – இரு கோடுகள்
- மனைவியை பிரிந்து வேறொருத்தியை காதலித்து மீண்டும் மனைவியிடம் சேருவது – புதுப்புது அர்த்தங்கள்
- மனைவி காதலி சாராயம் சங்கீதம் இத்யாதி – சிந்து பைரவி
- தனது தங்கை விரும்பும் நபரை அக்காக்கள் விரும்புவது, தங்கை வேறொருவனோடு பாலியல் லீலையில் ஈடுபடுவது – சொல்லத்தான் நினைக்கிறேன்
- தனது மனைவியை ஒதுக்கி தான் விரும்பும் பெண்ணிடம் பிள்ளை பெறுவது – கல்கி
- தன் மகன் காதலை தடுக்க மகனின் காதலியின் தாயை திருமணம் செய்து, மகனுக்கு அவன் காதலியை தங்கை ஆக்குவது, பாலியல் லீலைகளில் ஈடுபடுவது – வானமே எல்லை
- தமிழரை இன வெறியனாகவும் சிங்களரை உயர்வாகவும் காட்டுவது – புன்னகை மன்னன்
- பருவக்கிளர்ச்சியால் பாலியல் உறவில் ஈடுபட்டு ஏமாளியை சிக்க வைப்பது – நூற்றுக்கு நூறு
- தம்பி, தங்கை, குடும்பம், பாலியல் தொழில் – அரங்கேற்றம்
- நண்பனின் காதலியை அடைய நினைப்பதும் அந்தப் பெண்ணே தனது சித்தியாக மாறுவதும் – மூன்று முடிச்சு
- ஒரே பெண் காதலன், கணவன், காதலிப்பவன், முக்கோணக் காதல் – அவர்கள்
- ஒரே ஆளை பல்வேறு பெண்கள் வயது/தகுதி பார்க்காமல் மோகிப்பது – அழகன்
இயக்குநர் இமயம் உண்மைலேயே பெரிய தில்லாலங்கடி தான்…