புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் சிலை கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் சிலை கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் சிலை கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரை அடுத்துள்ள கவிநாடு கம்மாய் என்னும் இடத்தில், 9ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த கீழடி ஆய்வு, தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தின் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுத்துறையினர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதில், புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரை அடுத்துள்ள கவிநாடு கம்மாய் என்ற வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில், தனியார் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் மேற்கொண்ட ஆய்வில், 9ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3 துண்டுகளாக உடைந்து கிடந்த அந்த சிலையை ஒன்றாக இணைத்துள்ள தொல்லியல் ஆய்வு கழகத்தினர், அதனை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப் போவதாகத் அறிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: