15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

15th century kotravai statue

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலை அருகே, கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலையில், நெல்லிவாசல் நாட்டில் உள்ள, வயல் வெளியில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு, 3. 5 அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செய்யப்பட்ட பார்வதி தேவியின் அடையாளமான, கொற்றவை சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை, நான்கு கைகளுடன், சங்கு, சக்கரம், சூலாயுதம் வைத்து நின்ற நிலையில் உள்ளது. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தில் செய்யப்பட்ட, இந்த சிலையை அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: