இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வட்டெழுத்துகள் மிகவும் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த கல்வெட்டு, சேர மன்னனின் காலத்தில் இக்குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.