
உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!
ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து, புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தற்போது (15-03-2019) தனது நண்பர்களோடு சென்னை வந்துள்ளார். அன்னாரை, நமது உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள் பொன்னாடை போர்த்தி புத்தகங்களை பரிசளித்து வரவேற்றார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்