தமிழ் இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் இன்றைய காலத்திற்கேற்ப வீக்கிபிடியா கணனி இணையதளத்தில் 3,000-கும் மேற்பட்ட பக்கங்களை ஏற்றியுள்ள ஐயா திரு. செங்கைப் பொதுவன் (84) அவர்களை, அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினார் (04-12-2018). உடன் அவரோடு உலகத் தமிழர் பேரவையில் மகளீர் அணி பொறுப்பாளர் திருமிகு. தஞ்சை பத்மா, ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களின் துணைவியார் செங்கை செல்வி, பேரவையின் செயல் உறுப்பினர் திரு. வேலு சுபராசன், அலுவலக செயற்பாட்டாளர் செல்வி. வாசுகி இணைந்து வாழ்த்தினர்.
: : Translate : :
Follow me on Twitter
My Tweetsபதிவுகளின் காப்பகம் :
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |