மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஆளுநர் மாளிகையில் இன்று (02-12-2016) மாலை 4.30 மணிக்கு, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் நல்லெண்ண அடிப்படையில் சந்திக்க உள்ளார்.
மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது மும்பை அமைந்துள்ள மகராஷ்ர மாநிலத்திற்கும் ஆளுநராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pingback: Tamil Rajendiran