
தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் 4 பேரை உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்!
தூய தமிழரான தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கடம்பூர் ராஜீ, கே.பி. அன்பழகன் ஆகியோரை மரியாதை நிமித்தம் இன்று சென்னையில் தமிழக முதல்வர் இல்லத்தில் உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்.