தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் எனப்பட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆர்ப்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவை கலந்து கொண்டது!

புகைப்பட தொகுப்புக்கு இங்கே அழுத்தவும் – (8 புகைப்படங்கள்)

தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் எனப்பட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக நேற்று 10-02-2018 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் அதன் மாநில தலைவர் திரு. K.காளிதாஸ் அவர்கள் தலைமையில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தியும், ஊடகவியலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க மாநில அரசை வலியுறுத்தியும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நமது உலகத் தமிழர் பேரவையினர் பங்கெடுத்து கோரிக்கைகளை ஆதரித்து சிறப்புரை ஒன்றை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. ஜான் ரவிச்சந்திரன், பொறுப்பாளர்கள் திரு. ஜீபிட்டர் ரவி, மாநில செய்தி தொடர்பாளர் திரு. பா.கோட்டீஸ்வரன், திருமதி கிருஷ்ணவேணி மற்றும் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: