உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

தமிழர் பரிந்துரை வணிகம் என்ற அமைப்பு தமிழ் வாணிக உறுப்பினர்களை ஒன்று திரட்டி, வாராந்தோறும் சந்திப்பு ஒன்றை சென்னை -யில் நடத்தி வருகிறது.

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

திரு. இராசகுமாரன் சண்முகம் அவர்களை நிறுவனராகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் இவ்வமைப்பு வாரம் ஒரு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது வழக்கம். 18ஆவது வார நிகழ்வான இன்று (02-09-2017) காலை உலக தமிழர் பேரவையின் ஒருங்கினைப்பாளர் திரு.அக்னி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

தமிழ், தமிழர் வாணிகம், தமது வணிக செயல்பாடுகள் குறித்த செய்திகளை முன்வைத்து சிறப்புரை ஒன்று திரு.அக்னி அவர்கள் நிகழ்த்தினார். மேலும் தனது உரையில், உலகளவில் தமிழ் வாணிகர்கள் தங்களது தொடர்புகளை தேடிச் சென்று விரிவுபடுத்திக் கொள்ள வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போதே உறுப்பினர்கள் தங்களுக்குள் வாணிக தொடர்புகளை பெருக்கிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தி, விரிவுபடுத்தி கொண்டது பார்வையாளர்களுக்கு வியப்பையளித்தது.

இறுதியாக சுவையான காலை உணவுவோடும், வாழ்த்துக்கலோடும் இனிதே கூட்டம் நிறைவுற்றது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>