
தமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது ‘தமிழ் உலக சந்திப்பு’ குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது ‘தமிழ் உலக சந்திப்பு’ குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இலெமுரியாவின் முதன்மை ஆசிரியர் திரு. குமணராசாவுக்கு உலகத் தமிழர் பேரவை நன்றியிணைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலகத் தமிழர் பேரவை – யில் இன்றே உறுப்பினராகுங்கள்…. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க இணைவோம்!