இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை வட-மாகாண சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம் அமைச்சர் திருமதி. ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

மூன்று நாள் பயணமாக சென்னை வந்திருந்த அமைச்சரை சந்தித்த வேளையில், நடப்பு ஈழ விவகாரம், தமிழக அரசியல் குறித்தும் விரிவாக பேசினார்கள். சந்திப்பின் போது உலகத் தமிழர் பேரவையின் சென்னை தலைமையாக பொறுப்பாளர் செல்வி வாசுகி உடனிருந்தார்.

தமிழக மக்களின் ஈழ அதரவு நிலைக்கு அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: