உலகத் தமிழர் பேரவை – பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!

உலகத் தமிழர் பேரவை - பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!

உலகத் தமிழர் பேரவை – பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

தமிழின தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 63-வது பிறந்த தினம் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் 67ம் ஆண்டு தொடங்கும் தினத்தையொட்டி உலகத் தமிழர் பேரவை சார்பில் சென்னை அண்ணாசாலை -யில் உள்ள தலைமையகத்தில் திரு.அக்னி அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலகத் தமிழர் பேரவை - பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!

உலகத் தமிழர் பேரவை – பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!

கொண்டாடத்தில் சிறப்பு விருந்தினர்களாக தமிழறிஞர் அரு.கோபாலன், திரைப்பட இயக்குநர் வீ.சேகர், ஆடிட்டர் கோபிநாராயண யாதவ், எழுத்தாளர் உதயை வீரையன், ஊடகவியலாளர் ஜூபிடர் ரவி, நீதியின் குரல் இதழின் ஆசிரியர் கிருஷ்ணவேணி, உலகத் தமிழர் பேரவை -யின் தலைமையகப் பொறுப்பாளர் வாசுகி, ஆனந்தி ஆகியோர் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>