
தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு!
தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் இன்று புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.