வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும்!

வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ளா திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும்!

வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ளா திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும்!

விடுதலைப் புலிகளின் மேனாள் தளபதி திரு. எழிலன் அவர்களின் மனைவியான திருமதி. ஆனந்தி சசிதரன் அவர்கள் இன்று வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரை சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்தித்து உரையாடியது நினைவி கொள்ளத் தக்கது.

திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


( திரு. எழிலன், 2009 இறுதிப்போரின் போது வெள்ளைக் கொடியேந்தி சிங்கள இராணுவத்திடம் தனது மனைவி, மக்கள் முன்னிலையில் சரணடைந்தார். அதற்கு பின்பு இதுவரை அவரது நிலை என்னவென்பது தெரியாமல் இருந்து வருகிறது.)

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: