அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பார்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தது வந்து, சென்னை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களை நேற்று (02-04-2019) அவரது அலுவலகத்தில் சந்தித்து, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற குழுவிடம், பெயர் மாற்றம் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தில் முதன் முதலில் மனு அளித்த அடிப்படையில் நன்றியினை தெரிவித்துப் பாராட்டி சென்றனர்.
: : Translate : :
Follow me on Twitter
My Tweetsபதிவுகளின் காப்பகம் :
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 |