ஃபிரான்ஸ் நாட்டில் சில ரயில்கள் மற்றும் பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது (இணையம் மூலம் தெரிந்துகொண்டேன்).
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
படத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் இதுதான் :
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
Tu aurais tes adorateur, Ô Lune
si tu rayonnais comme le visage de la femme.
Farewell, O moon! If that thine orb could shine Bright as her face, thou shouldst be love of mine Explanation : If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?
விளக்கம்: திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
திருக்குறளை ஃபிரஞ்ச் மொழியில் மொழி பெயர்த்தவர் – Louis Jacolliot (1868)