தலையில் “பூ” அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

தலையில் "பூ" அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

தலையில் “பூ” அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பாரிஸ் ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் போது தலையில் “பூ” அணிந்து பணியில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் காவல் துறை அதிகாரிகளை பார்த்து பலர் வியந்ததுடன், எங்கள் தமிழ் அழகிகளை பார்த்து பலர் கேள்வியும் கேட்டுள்ளனர்.

தலையில் "பூ" அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

தலையில் “பூ” அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

பாரிஸ் மாணிக்கப் பிள்ளையார் தேர்த் திருவிழாவில் பாரிஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், திருவிழாவின் போது பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் துறை அதிகாரிகள் தமிழ்ப் பெண்கள் அணிவது போல தலையில் “பூ” அணிந்து காணப்பட்டது, ஆச்சிரியத்தையூட்டியது.

இதனை பார்த்து தமிழர்கள் ஆச்சரியமடைந்த நிலையில், இது குறித்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தலையில் "பூ" அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

தலையில் “பூ” அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

தமிழ் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தலையில் பூ வைத்து செல்ல விரும்பாத தமிழ் பெண்கள் இவர்களை பார்த்தாவது தம்மை மாற்றிக் கொண்டு தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பையும் பெருமையையும் விளங்கி கொள்ளவேண்டும் என்பது பொதுவான செய்தியாக பகிரப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: