யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும், லண்டனில் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான திரு. தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் 14-04-2020 செவ்வாய்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இறுதி நிகழ்வு விரைவில் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருடைய பிரிவினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு உலகத் தமிழர் பேரவை அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#Covid19 #CoronaTamils