தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு. ஆ.புவனேஸ்வரன் வட மாகாண பேரவைச் செயலகத்தின் பேரவை தலைவர் C.V.K. சிவஞானம் முன்னிலையில் வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், சயந்தன் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
அண்மையில் காலமான பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதனின் முல்லை மாவட்ட உறுப்பினர் வெற்றிடம் இதன் மூலம் நிரப்பப்படுகின்றது.