இனப்படுகொலையின் சூத்திரதாரியின் மகனுடன் தமிழ் திரையுலகினர் கொஞ்சி குலாவினர்!

இனப்படுகொலையின் சூத்திரதாரியின் மகனுடன் தமிழ் திரையுலகினர் கொஞ்சி குலாவினர்!

இனப்படுகொலையின் சூத்திரதாரியின் மகனுடன் தமிழ் திரையுலகினர் கொஞ்சி குலாவினர்!

தமிழினப்படுகொலையாளி ராஜபக்சேவின் மகன் நாமல் அளித்த விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பார்ட்டி தமிழ் திரைப்பட குழுவினர்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

அஜித்தின் ‘மங்காத்தா’ இப்படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு, இவர் தற்போது பார்ட்டி என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இலங்கையில் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுடன் டின்னர் சாப்பிட்டுள்ளார். இதில் அஜித்தும் கலந்துள்ளதாக நமபக்கமற்ற தகவல்கள் வந்துள்ளது.. ஏனெனில் இதில் அஜித் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளாராம்..

இனப்படுகொலையின் சூத்திரதாரியின் மகனுடன் தமிழ் திரையுலகினர் கொஞ்சி குலாவினர்!

இனப்படுகொலையின் சூத்திரதாரியின் மகனுடன் தமிழ் திரையுலகினர் கொஞ்சி குலாவினர்!

ஆனால் வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பார்ட்டி தமிழ் திரைப்பட குழுவினர் நாமலுடன் விருந்துண்ணும் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

பார்ட்டி என்ற படத்தினை மகிந்தவின் குடும்பம் எடுப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்தது, காலப்போக்கில் இது மறைக்கப்பட்டது.. இந்த புகைப்படம் வெளிவந்ததன் பின்னர் இந்த படத்தின் பின்னால் மகிந்த குடும்பம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது..
இந்த உண்மைகள் வெளியே தெரிய சத்யராஜ் இந்த படத்தில் இருந்து விலகுவதாக உள்ளார்.. இதனால் படக்குழுவினர்களுக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது..

மேலும் தமிழ் உணர்வாளர்கள் இந்த படத்தினை எதிர்க்க போவதாக கூறியுள்ளனர்.. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த துரோகிகளின் திரைப்படம் தமிழர்கள் வாழும் இடங்களில் வெளியாக விடமாட்டோம் என தமிழர்கள் கூறிவருகின்றனர்.. விரும்பினால் சிங்கள நாட்டில் இந்த திரைப்படத்தை வெளிவிடட்டும்.

உலகத் தமிழர் பேரவை இவற்றை வன்மையாக கண்டிக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>