முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்!

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு, இன்று காலை 9.30 மணிக்கு, முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>