லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வாழ்த்தியுள்ளார்!

லண்டனை சேர்ந்த ஈழத்தமிழரின் நிறுவனமான லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், போரினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளிடம் நேற்று (10.04.2017) அன்று கையளிக்கப்பட்டன.

ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களின் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்து வைக்கும் வகையில் லைக்கா ஞானம் அறக்கட்டளை, சின்ன அடம்பன் பகுதியில் 150 வீடுகள் அடங்கிய இந்த புதிய கிராமத்தை அமைத்துள்ளது.

குறித்த கிராமத்தில் சிறுவர்களுக்கான பூங்கா, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், சமூக அபிவிருத்தி மையம், ஆன்மீக வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவனர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் இந்த மனித நேய பணியில் இணைந்து வீடுகளைக் கையளித்தனர்.

அந்த விழாவில், மேலும், லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களுள் ஒருவருமான திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா, ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவரும் லைக்கா ஹெல்த்தின் தலைவருமான திருமதி. பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெயசீலன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோன், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் பெரி மற்றும் ஹீத் வாஸ், மலேசிய செனட் சபையின் தலைவர் செனஸி விக்னேஸ்வரன், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேற்படி நிகழ்வு தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், விசேட அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா கிராமத்தை கைளிக்கும் நிகழ்வினை முன்னிட்டு சின்ன அடம்பன் மற்றும் பரிசங்குளம் ஆகிய பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை ரூ.23 கோடியில் இலவசமாக மக்களுக்கு கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி காணொளி வாயிலாக வாழ்த்தியுள்ளார். அவரோடு சேர்ந்து, மேலும் வாழ்த்தியவர்களில் முக்கியமானவர்கள் …

– திரு. திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள்
– திரு. மாவை சேனாதிராசா, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
– திரு. சுமந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
– திரு.செல்வம் அடைக்கலநாதன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை ஒலி, ஒளிப்பதிவு செய்து அறிக்கையிடுவதற்காக, இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் பலர் அங்கு காணப்பட்டனர்.

முழுமையான வாழ்த்துக்களை காண…. 

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>