தமிழகம் Subscribe to தமிழகம்
புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது மகிழ்ச்சியளித்தது!!!
வேலு நாச்சியார்களும், மருது சகோதரர்களும் இன்றும் வாழ்ந்து வருவதற்கான அடையாளமாக, அன்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது மகிழ்ச்சியளித்தது. வீரமங்கை வேலு நாச்சியாரின் நேரடி வாரிசான, செல்வி பிரிய தர்சினி… Read more
தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு: தேர்வுத்துறை உத்தரவு
தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து வரும் 20-ம் தேதிக்கும் ஆன்லைனில் செலுத்திட வேண்டும்… Read more
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, சிறை முற்றுகை போராட்டம்!
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, சிறை முற்றுகை போராட்டம்! தமிழகத்தில் செயற்பட்டு வரும் மனிதநேய ஜனநாயக கட்சி, வரும் ஜனவரி 8ம் தேதி, காலை 10 மணிக்கு, 10 ஆண்டுகளுக்கு மேல்… Read more
அம்பத்தூர் மாவட்ட அரிமா (LIONS) சங்கத்தின் புதிய கிளை – ஆண்ட்ர பர்னிஸிங் – துவக்கப்பட்டதையொட்டி வாழ்த்தி வரவேற்ற போது!!!
அன்மையில் சென்னை, அம்பத்தூர் மாவட்ட அரிமா (LIONS) சங்கத்தின் புதிய கிளை – ஆண்ட்ர பர்னிஸிங் – துவக்கப்பட்டதையொட்டி வாழ்த்தி வரவேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக…
ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக தினமணி பத்திரிகையில் வந்துள்ளது …
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், அங்கு வைத்து துன்புறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை… Read more
10 மணி நேரத்தில் 173 கவிதைகள் எழுதி சாதனை; 9 நூல்கள்! 35விருதுகள்! வயதோ 13! அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்: கலெக்டர் பாராட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். அங்குள்ள தனியார் பால் பண்ணையில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு மதுரம் ராஜ்குமார் (13), ஜெசிகா (11) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மதுரம் ராஜ்குமார், மேட்டுப்பட்டி… Read more
நதிக்கரை நாகரீகத்தை மீட்க கதையாடல் நிகழ்ச்சி-குழந்தைகள் உற்சாகம்
நெல்லை : நெல்லையில் நதிக்கரை நாகரீகத்தை மீட்போம் என்னும் தலைப்பில் குழந்தைகளிடம் கதையாடல் நிகழ்வு குறுக்குத்துறை கல் மண்டபத்தில் நடந்தது. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளப்படுத்தும் தாமிரபரணி நதியானது, நெல்லையின் பாரம்பரிய அடையாளமாகும். தாமிரபரணி நதி மற்றும்… Read more
வ.உ.சி. சேவா தளம் நடத்திய, நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!
வ.உ.சி. சேவா தளம் நடத்திய, மேனாள் ஆளுநர், உச்சநீதிமன்ற நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி சிறப்பாக சென்னை, ஜோடியாக் ரெக்ரேஷன் கிளப்பில், இன்று (27 12 2021) மாலை 5.30 மணி நடத்தப்பட்டது. … Read more