List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

‘தமிழின் முதல் நாவலை எழுதியவர்’- கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் கொண்டாட்டம்

‘தமிழின் முதல் நாவலை எழுதியவர்’- கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் கொண்டாட்டம்

திருச்சி அருகே குளத்தூரில் 1826ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். தமிழ், ஆங்கில புலமைவாய்ந்த வேதநாயகம்பிள்ளை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் தமிழ் நீதிபதியாக தரங்கம்பாடியில் நியமிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய… Read more »

மிகசிறந்த தமிழ் எழுத்தாளர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரை போற்றுவோம்!

மிகசிறந்த தமிழ் எழுத்தாளர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரை போற்றுவோம்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு வளர்ப்பு குடும்பம் தமிழ்… Read more »

தமிழர் குலத்தில் உதித்த மகான் திருவருட் பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க பிள்ளை அவர்களின் 199ஆவது பிறந்த தினத்தில் அவரை போற்றுவோம்!!!

தமிழர் குலத்தில் உதித்த மகான் திருவருட் பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க பிள்ளை அவர்களின் 199ஆவது பிறந்த தினத்தில் அவரை போற்றுவோம்!!!

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க பிள்ளை (Ramalinga Swamigal) (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே… Read more »

இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த கோடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த கோடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த… Read more »

மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த  நாளில் அவரை வணங்குவோம்!!!

மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது மகன் வழி வாரிசுமான திரு .ஐயப்பனிடம் கேட்கையில் பல புகழ்… Read more »

சி.பி.எஸ்.இ., பாடத்தில் யோகா பாட்டிக்கு அங்கீகாரம்

சி.பி.எஸ்.இ., பாடத்தில் யோகா பாட்டிக்கு அங்கீகாரம்

  சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில்,யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர் எனவும், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரிடம் படித்த, 600க்கும்… Read more »

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் வழங்கப்படும் செம்மொழி தமிழ் விருதுகள் 2010 முதல் 2019 வரையில் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சித் துறை இன்று வெளியிட்டுள்ள… Read more »

நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்

நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்

நாகை அருகே, கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது 17 ஐம்பொன் சிலைகளும், 36 வகையான பூஜை பொருட்களும் கிடைத்தன. நாகை மாவட்டம், தேவூரில் அமைந்துள்ளது, மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வரர் கோவில். இது, கோச்செங்கட்டுவ சோழன் கட்டிய மாடக் கோவிலாகும். பழமை வாய்ந்த… Read more »

பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிப்பு

  பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவை காரணம் காட்டி, பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பரோல் காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. முன்னாள் பிரதமர்… Read more »

மிகசிறந்த எழுத்தாளரும் தமிழ் நாடக தந்தையுமான திரு.பம்மல் சம்பந்த முதலியார் நினைவுநாளில் அஞ்சலி செலுத்துவோம்

மிகசிறந்த எழுத்தாளரும் தமிழ் நாடக தந்தையுமான திரு.பம்மல் சம்பந்த முதலியார் நினைவுநாளில் அஞ்சலி செலுத்துவோம்

பம்மல் சம்பந்த முதலியார் (பெப்ரவரி 1, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர்… Read more »

?>