List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நவம்பர் 8ம் தேதி காலை… Read more »

யோக கலைக்காக பத்மஸ்ரீ போன்ற உயர் விருதுகளை பெற்றவர், யோகா பாட்டி நானம்மாள் நினைவு நாளில் அவர்களின் சேவையை போற்றுவோம்!

யோக கலைக்காக பத்மஸ்ரீ போன்ற உயர் விருதுகளை பெற்றவர், யோகா பாட்டி நானம்மாள் நினைவு நாளில் அவர்களின் சேவையை போற்றுவோம்!

நானம்மாள் (24 பெப்ரவரி 1920 – 26 அக்டோபர் 2019) கோவையைச் சேர்ந்த 98 வயதான இப்பாட்டி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வந்ததோடு, அதனைப் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் பணியிலும் இருந்தவர். இவரது யோகக் கலையைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெண் சக்தி விருதை (ஸ்தீரி சக்தி புரஸ்கார்)… Read more »

கிருஷ்ணகிரி அருகே 1339ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே 1339ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்கள் பலவற்றைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி அருகே உள்ள மேலுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பி.ஜி.துர்க்கம் என்றழைக்கப்படும் பாலகொன்றாயதுர்க்கம் பெருமாள் கோயில் மலையடிவாரத்தில், பெரிய பாறையில் கல்வெட்டு உள்ளதை கண்டுபிடித்துள்ளார். அதுபற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்… Read more »

சமயபேச்சாளர்,ஆன்மிகவாதி, இலங்கை கம்பன் கழக நிறுவனர், ஐயா இ. ஜெயராஜ் பிறந்த நாளில் ஐயாவை நினைவு கூறுவோம்

சமயபேச்சாளர்,ஆன்மிகவாதி, இலங்கை கம்பன் கழக நிறுவனர், ஐயா இ. ஜெயராஜ் பிறந்த நாளில் ஐயாவை நினைவு கூறுவோம்

இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர்… Read more »

அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!

அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!

அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்.*********ஏப்ரல், 2016-ம் ஆண்டு, இரண்டாம் வாரத்தில் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் இறுதிப் போர்… Read more »

இந்தி தேசிய மொழி இல்லை!!! எதிர்பாளர்களை மீண்டும் ஓங்கி கொட்டிய தமிழ்நாடு!!! Zomato தமிழில் பகிரங்க மன்னிப்பு அறிக்கை!!!

இந்தி தேசிய மொழி இல்லை!!! எதிர்பாளர்களை மீண்டும் ஓங்கி கொட்டிய தமிழ்நாடு!!! Zomato தமிழில் பகிரங்க மன்னிப்பு அறிக்கை!!!

எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம் என ZOMATO நிறுவனம் தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசத்தின் மாறுபட்ட கலாசாரம் மீது எதிர்கருத்தை ஊழியர் காட்டியுள்ளார். வாடிக்கையாளரிடம் எதிர்கருத்தை காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக ZOMATO விளக்கமளித்துள்ளது…. Read more »

தமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்!!!

தமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்!!!

மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai) என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர்… Read more »

தமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

தமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

வீரப்பன் (Veerappan) எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர்  (சனவரி 18, 1952 – அக்டோபர் 18, 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு… Read more »

தமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

தமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

ச.வையாபுரிப்பிள்ளை (எஸ். வையாபுரிப்பிள்ளை, அக்டோபர் 12, 1891 – பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப்… Read more »

தமிழ்க்குலத்தில் பிறந்த வெ. ப. சுப்பிரமணிய முதலியார்  அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

தமிழ்க்குலத்தில் பிறந்த வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் (வெ.ப.சு, ஆகத்து 14, 1857 – அக்டோபர் 12, 1946) கால்நடை மருத்துவர். அம்மருத்துவ நூல்களைத் தமிழில் முதன்முறையாக மொழிபெயர்த்தவர். தமிழ்ப் புலவர். பிறப்பு வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1857 ஆகத்து 14 ஆம் நாள் திருநெல்வேலி… Read more »

?>