List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், தற்கால உரைநடையின் தந்தை, சுவடிபதிப்பின் முன்னோடி, ஐயா ஆறுமுக நாவலர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், தற்கால உரைநடையின் தந்தை, சுவடிபதிப்பின் முன்னோடி, ஐயா ஆறுமுக நாவலர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். வாழ்க்கைக்… Read more »

ஐ.நா.அவை -யில் தமிழர் சாமி நித்தியானந்தாவின் கைலாச நாடு|

ஐ.நா.அவை -யில் தமிழர் சாமி நித்தியானந்தாவின் கைலாச நாடு|

தமிழர் சாமி நித்தியானந்தா அவர்கள் கைலாசம் என்ற நாட்டை நிறுவியுள்ளார் என்பது நாம் அறிவோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஐ.நா. அவை -யால் அந்த நாடு அங்கிகாரம் பெற, அனைத்து வித ஆவணங்களையும் சமர்பித்துள்ளார். அது ஐ.நா.வின் பரிசிலணையில் உள்ளது. அங்கிகாரம் கிடைக்கும்… Read more »

தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899- மே 28, 1973) தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆற்றிய பணிகள் சிதம்பரத்தில் உள்ள இராமசாமிசெட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும்… Read more »

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரில் 18 பேர் தாயகம் திரும்பினர். கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.

இன்று தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!!

இன்று தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!!

வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட்… Read more »

மாவீரர் நாள் கையேடு: மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்!!!

மாவீரர் நாள் கையேடு: மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்!!!

மாவீரர்   தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய்… Read more »

தமிழ் பற்றாளர், சிறந்த அரசியல்வாதி ஐயா பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்கி போற்றுவோம் !!!

தமிழ் பற்றாளர், சிறந்த அரசியல்வாதி ஐயா பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்கி போற்றுவோம் !!!

பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 – நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். வாழ்க்கை வரலாறு பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது… Read more »

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்!!

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்!!

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய -சீன ராணுவ வீரர்கள்… Read more »

தமிழிசையின் தந்தை, தமிழுக்கும் தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழிசையின் தந்தை, தமிழுக்கும் தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

  தண்டபாணி சுவாமிகள் (நவம்பர் 28, 1839 – சூலை 5, 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார். தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் ‘”திருப்புகழ்ச் சுவாமிகள்”‘ என்று அழைக்கப்பட்டவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்பட்டவை அல்ல. எனினும்… Read more »

சுமந்திரனை பேச விடாமல்  உரத்த குரலில் எதிர்ப்பு – பாதியிலேயே முடிந்த கனடா கூட்டம்!

சுமந்திரனை பேச விடாமல் உரத்த குரலில் எதிர்ப்பு – பாதியிலேயே முடிந்த கனடா கூட்டம்!

நேற்று மாலை (20.11.2021) கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டம் போது மண்டபத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தவர்கள் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்களின் பேச்சைத் தொடரவிடாமல் உரத்த குரலில் எதிர்ப்பு முழுக்கங்களை எழுப்ப தொடங்கினார்கள்…. Read more »

?>