List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஐயா  கோ. நம்மாழ்வார் நினைவு நாளில் வணங்குவோம்!!!

தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஐயா கோ. நம்மாழ்வார் நினைவு நாளில் வணங்குவோம்!!!

கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 – 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி… Read more »

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு…சோழர் காலத்து தமிழ்நாடு!!!

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு…சோழர் காலத்து தமிழ்நாடு!!!

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு…சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு! சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது… Read more »

வவுசி யின் கப்பலும் நம் இந்தியர்களின் தேச பற்றும்! விவரிக்கிறார் சுகிசிவம் அவர்கள்…

வவுசி யின் கப்பலும் நம் இந்தியர்களின் தேச பற்றும்! விவரிக்கிறார் சுகிசிவம் அவர்கள்…

வவுசி யின் கப்பலும் நம் இந்தியர்களின் தேச பற்றும்! விவரிக்கிறார் சுகிசிவம் அவர்கள்…

அரசியல்வாதி, திரைபட தயாரிப்பாளர், கொங்கு வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஐயா கோவை செழியன் கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

அரசியல்வாதி, திரைபட தயாரிப்பாளர், கொங்கு வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஐயா கோவை செழியன் கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

கோவை செழியன் (Kovai Chezhiyan) என்பவர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். திரைத்துறையில் இவர் எம். ஜி. ஆர். முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவக்குமார், முத்துராமன்,… Read more »

இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!

இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!

இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா! நாள் : 03.01.2022 திங்கட்கிழமை- மாலை 4 மணிஇடம் : புதுவை தமிழ்ச் சங்கம், புதுச்சேரி அனைவரையும் அன்போடு அழைக்கும்… முனைவர் சீ.மணிமேகலைநிறுவனத் தலைவர்சர்வதேச வீரப்பேரரசி வேலுநாச்சியார் உரிமை மீட்பு இயக்கம், புதுவை.

தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் முன்னோடி ஐயா திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மகிழ்கிறோம்!!!

தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் முன்னோடி ஐயா திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மகிழ்கிறோம்!!!

நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947) வீர நாராயணமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும்… Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வந்தார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வந்தார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் இருந்து நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார். பரோலில் வந்த நளினி காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் உள்ள தாயார் பத்மாவின் வீட்டில் தங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நன்றி… Read more »

தமிழ் பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்

தமிழ் பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்

பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் தமிழர் பி.இராமையாப் பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் தனது 78 ஆவது அகவையில் உடநலக் குறைவால் காலமானார். “போராட்டம் போராட்டம் என் ஆசைத் தாய்… Read more »

அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்

அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்

யுஏஇ அரசாங்கம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இது 10 ஆண்டுகளுக்கான விசா. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த நடிகர் பார்த்திபனுக்கு  ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த விருதை … Read more »

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்!: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி..!!

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்!: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி..!!

  ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக பரிந்துரை குழு அமைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துக்கொண்டார். அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு… Read more »

?>