List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

இனிய திரைப்பாடல்கள் மூலம் பல இதயங்களை வென்றவரும் கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்..!!

இனிய திரைப்பாடல்கள் மூலம் பல இதயங்களை வென்றவரும் கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்..!!

கவிஞர் புலமைப்பித்தன் (86) சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று (08-09-2021) காலை 9.33 மணிக்கு பிரிந்தது…. Read more »

செந்துறை அருகே மரக்கன்றுகள், பனை விதைகளை ஆர்வத்துடன் நடும் கிராம மக்கள்!

செந்துறை அருகே மரக்கன்றுகள், பனை விதைகளை ஆர்வத்துடன் நடும் கிராம மக்கள்!

செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தில் கோயில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை கிராமமக்கள் ஆர்வத்துடன் நட்டு வைத்தனர்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள், கோயில்களின் காலியிடங்கள், அரசு புறம்போக்கு இடங்களில் மாவட்டத்தை பசுமையாக்கும்… Read more »

முத்தமிழ் மையம் சார்பில் விருது வழங்கும் விழா

முத்தமிழ் மையம் சார்பில் விருது வழங்கும் விழா

காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு முத்தமிழ் மையத்தின் இயக்குனர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்…. Read more »

வலு தூக்கும் போட்டியில் 370 கிலோ எடை தூக்கி மாணவி சாதனை-இரும்பு பெண்மணி பட்டத்தை பெற்றார்

வலு தூக்கும் போட்டியில் 370 கிலோ எடை தூக்கி மாணவி சாதனை-இரும்பு பெண்மணி பட்டத்தை பெற்றார்

வலு தூக்கும் போட்டியில் 370 கிலோ எடையை தூக்கி சாதனைபடைத்த மாணவிக்கு இரும்பு பெண்மணி பட்டம் வழங்கப்பட்டது.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி நடந்தது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு,… Read more »

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை, காந்தி மண்டபத்தில் கட்ட பொம்மனுக்கு சிலை : தமிழக அரசின் அறிவிப்புகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை, காந்தி மண்டபத்தில் கட்ட பொம்மனுக்கு சிலை : தமிழக அரசின் அறிவிப்புகள்

  அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை இன்று காலை கூடியதும் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது செய்தித் துறை… Read more »

வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கப்பலோட்டிய தமிழன் பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும், சென்னை, கோவையில் வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும், அவர் மறைந்த தினம் தியாக திருநாளாக  கொண்டாடப்படும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஓராண்டில்  புதிதாக உருவாகும் அரசு கட்டிடத்திற்கு அவர்… Read more »

பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி உடல் தகனம்: அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் அஞ்சலி

பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி உடல் தகனம்: அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் அஞ்சலி

  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (67), நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு,  பொதுமக்கள்… Read more »

காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவு,காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பு அசத்திய  ஊராட்சி தலைவர் மணிமுத்து!

காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவு,காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பு அசத்திய ஊராட்சி தலைவர் மணிமுத்து!

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவுக்கழிவு, காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சிவகங்கை நகரை ஒட்டியுள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி. சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த ஊராட்சியில் கடந்த 10ம் தேதி ரூர்பன் திட்டத்தில் ரூ.65லட்சம் மதிப்பீட்டில் உணவுக்கழிவு,… Read more »

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்!: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்!: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு… Read more »

UAE தமிழ் சங்கத்  தலைவர் திரு ரமேஷ் அவர்கள் மரியாதையை நிமித்தமாக உலக தமிழர் பேரவைக்கு வருகை புரிந்தார் !

UAE தமிழ் சங்கத் தலைவர் திரு ரமேஷ் அவர்கள் மரியாதையை நிமித்தமாக உலக தமிழர் பேரவைக்கு வருகை புரிந்தார் !

  UAE தமிழ் சங்கத் தலைவர் திரு. ரமேஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக உலக தமிழர் பேரவைக்கு வருகை புரிந்து அதன் தலைவர் திரு. அக்னி சுப்பிரமணியத்தை சந்தித்து பேசினார். அவரை பொன்னாடை போற்றி வரவேற்ற உலக தமிழ் பேரவையின் தலைவர்,… Read more »

?>