தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் திரு. ப. சுப்பராயன் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை சற்றே நினைவு கூறுவோம்!
பரமசிவ சுப்பராயன் (செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற… Read more
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100 ஆவது நினைவு தினம் இன்று…! இந்நாளில் அவரின் வாழ்க்கை வரலாற்றை சற்றே நினைவு கூறுவோம்!!!
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க்… Read more
கீழடி போல் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்!: பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை..!!
கீழடி போல் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆய்வு நடந்தால் தமிழன் உலகின் முதல்நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழை வளர்த்த மதுரையை… Read more
கீழடியில் கிடைத்த 11 முத்திரை நாணய முடிவை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை!: சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரை: கீழடியில் ஏ.எஸ்.ஐ.யின் அகழாய்வில் கிடைத்த 11 முத்திரை நாணய முடிவை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆண்டு ஆய்வில் ஒரு முத்திரை நாணயம் கிடைத்தது. அதன் ஆய்வு… Read more
உள்ளூர் மொழிகளை தெய்வங்கள் புரிந்து கொள்ளாதா?…தமிழக கோவில்களில் இனி தமிழில் தான் குடமுழுக்கு : ஐகோர்ட் தீர்ப்பு!!
உள்ளூர் மொழிகளை தெய்வங்கள் புரிந்து கொள்ளாதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் இனி குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த… Read more
பாரதியார் நினைவு தினம் இன்றா? நேற்றா?….வரலாறு கூறும் சரியான தேதி என்ன…
மகாகவி பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும் என்று, தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் வலியுறுத்தி உள்ளனர். தன் இறுதிக் காலத்தில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில், பாரதியார் வசித்து வந்தார். தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு… Read more
திராவிடக் களஞ்சியம்-தமிழர் இனத்திற்கு ஆபத்து?
திராவிடக் களஞ்சியம்-தமிழர் இனத்திற்கு ஆபத்து? நன்றி :தமிழர் குடிகள்
நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்
நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் ”பொருநை” அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது…. Read more
கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு
கீழ்பவானி பாசன திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து… Read more
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்! : வருமான வரித்துறை அதிரடி..!!
சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான… Read more