List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 – மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை யாத்தவர். புலவரின் பேரனார் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, பெரிய தந்தையார் புலவர் ம…. Read more »

தமிழறிஞர், எழுத்தாளர் இதழியலாளர், உரைநடையாசிரியர், ஐயா நீலாவணன் பிள்ளை  நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழறிஞர், எழுத்தாளர் இதழியலாளர், உரைநடையாசிரியர், ஐயா நீலாவணன் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

நீலாவணன் (மே 31, 1931 – சனவரி 11, 1975) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். நீலா-சின்னத்துரை, அம்மாச்சி ஆறுமுகம், கொழுவுதுறட்டி, வேதாந்தி, நீலவண்ணன், எழில்காந்தன், *இராமபாணம், சின்னான் கவிராயர் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார். வாழ்க்கைச் சுருக்கம் கவிஞர் நீலாவணன் அம்பாறை மாவட்டம் முன்னர் மட்டக்களப்பு… Read more »

சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா T. M. காளியண்ண கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா T. M. காளியண்ண கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே.    திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் இந்திய அரசின் நிர்ணய சபையின் உறுப்பினராகவும், முதல் இடைக்கால பாராளுமன்ற… Read more »

தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய கழகத்தின் தந்தை, சேர் பொன்னம்பலம் அருணாசலம் நினைவு நாளில் (1853-1924) ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய கழகத்தின் தந்தை, சேர் பொன்னம்பலம் அருணாசலம் நினைவு நாளில் (1853-1924) ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார்… Read more »

சுதந்திர போராட்ட வீரர், தினமணி இதழின் முதல் ஆசிரியர், பேனா மன்னன், எழுத்தாளர்,கட்டுரையாளர், இதழியலாளர், ஐயா T. S. சொக்கலிங்கம் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!

சுதந்திர போராட்ட வீரர், தினமணி இதழின் முதல் ஆசிரியர், பேனா மன்னன், எழுத்தாளர்,கட்டுரையாளர், இதழியலாளர், ஐயா T. S. சொக்கலிங்கம் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!

டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 – சனவரி 6, 1966) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். ‘பேனா மன்னன்’ என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். வாழ்க்கைச் சுருக்கம் சொக்கலிங்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். பெற்றோர் சங்கரலிங்கம்… Read more »

தமிழ் திரைப்பட துறையை உலகறிய செய்தவர் இசைக்காக திரைப்பட துறையில் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதை பெற்ற முதல் இந்தியன் AR.ரகுமான் (எ) அருணாசலம் சேகர் திலீப்குமார்  பிறந்த நாளில் அவர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்!!!

அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப்… Read more »

கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி இராணி வேலுநாச்சியார் அவர்களை போற்றி வணங்குவோம்!!!

கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி இராணி வேலுநாச்சியார் அவர்களை போற்றி வணங்குவோம்!!!

இராணி வேலுநாச்சியார் பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.   இராணி வேலு நாச்சியார்… Read more »

மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐயா  வரதராஜன் முதலியார் (வரதாபாய்)  நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐயா வரதராஜன் முதலியார் (வரதாபாய்) நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். தொழில் 1960-களில் மும்பை தொடருந்து நிலையத்தில் சுமைதூக்குக் கூலியாக தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேலை செய்தார். பின்னர், போதை பொருட்கள் கடத்தல் தொழிலும், மக்தா என்னும்… Read more »

இந்திய சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா  ஓ. வி. அழகேசன் முதலியார் நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!!!

இந்திய சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா ஓ. வி. அழகேசன் முதலியார் நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!!!

  ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் (Ozhalur Viswanatha Mudaliar Alagesan, 6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அரசியல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக 1946… Read more »

அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது: பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு

அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது: பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு

  2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை தமிழ் எழுத்தாளர் அம்பை பெறுகிறார். அதேபோல் பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை செய்யும் படைப்பாளிகளுக்கு ஒன்றிய அரசால் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கி… Read more »

?>