இந்தியா Subscribe to இந்தியா
கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் விரைவில் ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு!
கேரளாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கேரளாவில் மலையாளத்தில் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இதர கற்பித்தல் மொழிகளாக இந்தி, சமஸ்கிருதம்,… Read more
இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி!
இரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீன்வர்கள் மீன்பிடித் தொழிலுக்காக இரான்… Read more
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்!
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி… Read more
‘வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்காகவா?’
வட இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை தென் இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று 2011இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்த மொழிகள் தொடர்பான தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, வட மாநிலங்களில் இருக்கும்… Read more
உருவானது தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு!
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின்னர், `தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், கண்ணகி கோயில் புனரமைப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `மங்கலதேவி… Read more
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் : மத்திய அரசின் பதில்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள குற்றவாளிகளை விடுதலை செய்வது மிக மோசமன முன்னுதாரணமாவதோடு சர்வதேச அளவில் அதிர்ச்சியூட்டும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more
மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி!
மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த மிஸ் இந்தியா போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒன்றுபட்ட உலகத்… Read more
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு!
காவிரி நீர் மேலாண் ஆணையம் அமைவதற்கான அறிவிப்பை, மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், தென்மேற்குப்… Read more
பெங்களூரில் ஜூன் 16-இல் 13-ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு!
பெங்களூரில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெறவிருக்கிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App)… Read more