இந்தியா Subscribe to இந்தியா
22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்!
ஆசிய தடகளத்தின், 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டுள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா,… Read more
ஆன்லயன் வர்த்தகத்தில் பிரதமர் அலுவலகத்திற்க்கு பிளாஸ்க் விற்றதால், மதுரை பெண்ணை பாராட்டிய பிரதமர் மோடி!
மாதம் தோறும் பிரதமர் மோடி மக்களிடம் வானொலியில் பேசும் ‘மான்கிபாத்’ நிகழ்ச்சி, ஜூன் 25ல் நடந்தது. அதில் மத்திய அரசின் திட்டத்தால் பயனடைந்த விதம் பற்றி, பிரதமருக்கு மதுரை பெண் அருள்மொழி எழுதிய கடிதத்தை பிரதமர் பாராட்டி பெருமிதப்படுத்தினார். பல செய்திகளை… Read more
தமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன், மனுஷி ஆகியோருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!
சாகித்ய அகாடமி அமைப்பு, ஆண்டு தோறும், 24 மொழிகளில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களுக்கு, விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இது, இலக்கியத் துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. அசாம் மாநிலம், கவுகாத்தி நகரில் கூடிய, சாகித்ய அகாடமி அமைப்பின் நிறுவன… Read more
கால்நடை இன பாதுகாவலர் விருது – தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு!
அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை பேணிக் காக்கும் இருவருக்கு, தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் தேசிய விலங்கின மரபு வள வாரியம்,… Read more
தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்!
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கான விருதுகள் 09/05/2017 அன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more
கேரள அமைச்சர் மணியின் ‘திமிரான’ பேச்சு – போராடும் பெண்கள் வலுக்கட்டாயமாக அகற்றம்!
மூணாறு, கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிராக மூணாறில் போராட்டம் நடத்திய பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது; அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த 2015ல் போனஸ், சம்பளம் கேட்டு மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் போராடினர். சமீபத்தில் நடந்த… Read more
தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – பெண்கள் ஒற்றுமை அமைப்பு
கேரள மூணாறு தேயிலை தோட்டத்தில் 3,500க்கும் அதிகமாக வேலை செய்யும் தமிழ் பெண்கள், அதிகாரிகளோடு உல்லாசமாக இருப்பதாகவும், அப்பெண்கள் மது அருந்துவதாகவும் இழிவாக பேசிய ஆளும் மாநில மார்க்ஸிஸ்ட் கட்சியின் கேரளா அமைச்சர் எம்.எம்.மணி மன்னிப்பு கோர வேண்டும் என்று தேயிலை… Read more
நடிகனாக இருப்பதை விட.. தமிழனாக இறப்பதே பெருமை.. – வருத்தம் கேட்டார் இனமான நடிகர் சத்யராஜ்!
பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு காரணமான சத்யராஜ் இன்று வீடியோ வாயிலாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
உலக பாரம்பரிய தினம் இன்று: தமிழக தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுமா?
இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படும் நிலையில், அழிந்து வரும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தொல்லியல் அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
“திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் மகிழ்ச்சி” – 7 ஆவது முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து பெருமிதம்!
“திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் மகிழ்ச்சி” அடைவதாக 7 ஆவது முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து பெருமிதமாக சொல்கிறார். இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்…. Read more